×

2023-ம் ஆண்டுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பெரியார் ஒளி விருது வி.சி.க. அறிவிப்பு..!!

சென்னை: சி.பி.ஐ. (எம்.எல்.) பொதுச்செயலாளர் தீபங்கள் பட்டாச்சார்யாவுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பெரியார் ஒளி விருது வி.சி.க. அறிவித்தது. தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு-க்கு காமராசர் கதிர் விருது வழங்கப்பட உள்ளது. டெல்லி முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபால் கவுதமுக்கு அயோத்திதாசர் ஆதவன் விருது வழங்கப்பட உள்ளது.

The post 2023-ம் ஆண்டுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பெரியார் ஒளி விருது வி.சி.க. அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Communist Party of India ,General ,Periyar ,Chennai ,C.P.I. ,ML ,General Secretary ,Deepangal Bhattacharya ,Communist Party ,India ,Dinakaran ,
× RELATED பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ள...